தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுப்பு கர்நாடகாவில் இரட்டை குழந்தைகளுடன் பிரசவ வலியில் தாய் துடிதுடித்து மரணம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் ஆதார் அட்டை மற்றும் தாய் சேய் நல அட்டை இரண்டும் இல்லையென்று கூறி மருத்துவம் பார்க்க மறுத்ததால் இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பிணி உயிரிழந்தார்.…