Author: Sundar

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு மீது எதிர்க்கட்சியான பாஜக…

அஜித் செல்லும் இடமெல்லாம் மக்கள் அன்பான வரவேற்பு… இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் பைக்கில் சுற்றிவந்து #AK

நடிகர் அஜித் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் வழியாக பைக்கில் பயணம் செய்து முடித்துள்ளார். #AK has completed Leg 1 of his world tour…

உதயநிதி ஸ்டாலினை நீக்கிவிட்டு விஜய்சேதுபதியை களத்தில் இறக்க கமலஹாசன் திட்டம்

கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மாமன்னன் படத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று…

“இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது… மத்திய அரசு இதனை மறைக்கிறது” ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது ஆனால் இந்திய…

இயக்குனர் அட்லீ-யின் ‘வாரிசு’ குறித்த தகவல் வெளியானது…

விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ விரைவில் தந்தையாகப் போகிறார். இதுகுறித்த அறிவிப்பை அவரது மனைவியும் ‘சோன்பப்டி’ படத்தின் மூலம்…

காம்பியாவில் குழந்தைகள் இறந்த விவகாரம் இந்திய இருமல் மருந்து மீதான WHO குற்றச்சாட்டு ஆதாரமற்ற அவசர முடிவு…

2022 அக்டோபர் மாதம் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மெய்டன் பார்மசியூட்டிகள் என்ற இந்திய நிறுவனம் தயாரித்து வழங்கிய நான்கு விதமான இருமல் மருந்து தான்…

பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு கூடுதல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிக்க வேண்டும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு கூடுதல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 2023 பொங்கலுக்கு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும்…

72வது பிறந்தநாளை கொண்டாடிய கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் கடப்பா தர்கா-வுக்கு சென்று வழிபட்டார்…

டிசம்பர் 12 ம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த் வழக்கம் போல் இந்த முறையும் சென்னையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3…

அமிதாப்பச்சனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்

இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் அமிதாப்பச்சனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில்…

செய்யாறில் தீபாவளி சீட்டு நடத்தி 43 கோடி ரூபாய் மோசடி… பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் போலீசில் புகார்…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு வி.ஆர்.எஸ். பைனான்ஸ் அண்ட் சிட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை ஆகிய…