கங்கையில் மிதந்து வந்த கப்பல் பீகாரில் தடுமாறி நின்றது… ‘கங்கா விலாஸ்’ சொகுசு கப்பலில் மது விற்பனை…
கங்கை நதியில் பயணம் துவங்கிய மூன்றாவது நாளில் ‘கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் தடுமாறி நின்றது. பிரதமர் மோடியால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம்…