யானைகுட்டிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க கர்நாடக முதல்வருக்கு ராகுல்காந்தி கடிதம்
கர்நாடக மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்குள்ள நாகரோலே வனப்பகுதியை இன்று பார்வையிட்டார். மைசூரில் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்படுவதன் காரணமாக…