பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டில் 75 வீடுகள் மாயம்… மத்திய பிரதேசத்தில் பயனாளிகள் குமுறல்…
லட்சக்கணக்கான ஏழைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடு வழங்கி உள்ளதாக கூறிவரும் நிலையில் சுமார் 75 வீடுகள் மாயமானதாக மத்திய பிரதேசத்தில் இருந்து புகார் எழுந்துள்ளது. பிரதம…