சவுதி அரேபியா-வில் மேகவெடிப்பு காரணமாக அதிகனமழை… சாலைகளில் வெள்ளப்பெருக்கு… விமானங்கள் தாமதம்… வீடியோ
சவுதி அரேபியா-வின் மெக்கா பிராந்தியத்தில் உள்ள ஜெத்தா, ராபிக், க்ஹுலைஸ் ஆகிய பகுதிகளில் அதிகனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேகவெடிப்பு காரணமாக 10 மணி நேரத்தில்…