எட்டு முறை விம்பிள்டன் வென்ற பெடரர்… யார் என்று தெரியாததால் மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்த காவலாளி
‘தி டெய்லி ஷோ’ டி.வி. நிகழ்ச்சியில் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பங்கேற்றார். அவரிடம் சமீபத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ட்ரெவர் நோவ்…