விலங்குகள் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க காவல்துறையில் சிறப்பு அலுவலர்கள்…
விலங்குகள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களைக் கையாள்வதற்காகவும், விலங்குகள் நல வாரியத்துட்ன் ஒருங்கிணைந்து செயல்படவும் காவல்துறையில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைவர்…