Author: Sundar

ஹனி ட்ராப் : பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை வெளியிட்ட டிஆர்டிஓ விஞ்ஞானி பிரதீப் குருல்கர் தேசத்துரோக வழக்கில் கைது

இந்தியாவின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO – டிஆர்டிஓ) விஞ்ஞானி பிரதீப் எம் குருல்கர் கடந்த வெள்ளியன்று மும்பையில்…

லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக ரஜினிகாந்த்…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் லால் சலாம். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க…

மஞ்சள் விவசாயிகள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமூக வலைதளத்தில் விமர்சனம்…

கொரோனா தொற்றுக்கு மஞ்சள் மட்டுமே மிகச்சிறந்த மருந்து என்று நான் கூறியபோது காங்கிரஸ் கட்சி என்னை கேலி செய்யவில்லை மாறாக மஞ்சள் விவசாயிகளை கேலி செய்தது என்று…

சிதம்பரம் மைனர் திருமண விவகாரம் : கட்டாய கன்னித்தனமை பரிசோதனை நடைபெறவில்லை… தமிழக காவல்துறை விளக்கம்…

சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக எழுந்த புகாரில் சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை நடைபெற்றதாகவும் அதனால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து…

தோகா-வில் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்தார்…

தோகா-வில் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்தார். 2023 டையமண்ட் லீக் போட்டிகள் கத்தார் தலைநகர் தோகா-வில் நடைபெற்று வருகிறது.…

கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்தது : உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் நிலவி வந்த கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 2019 ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில்…

சமூக வலைத்தளங்களில் ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை : சைபர் கிரைம்

சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள்…

ICC ODI WC2023 : இந்தியா – பாகிஸ்தான் போட்டியை அகமதாபாத்-தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ரசிகர்கள் முன்னிலையில் நடத்த திட்டம்…

13வது ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. அக்டோபர் 5ம் தேதி துவங்கும்…

தனி ஆவர்த்தனம் செய்ய அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு

கோத்ரா கலவரத்துக்குப் பிறகு குஜராத் சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில ஆளுநர் குஜராத் அமைதியற்ற மாநிலம் என்று உரையாற்றினாரா அல்லது மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை அப்படியே…

ரஜினியின் ஜெயிலர் ஆகஸ்ட் 10 ல் ரிலீஸ்…

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.…