₹2000 நோட்டுகளை வைத்திருப்போர் அதனை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.

எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் என வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

₹2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து வேறு மதிப்பிலான நோட்டுகளாக மாற்ற மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக 20000 ரூபாய் வீதம் பத்து 2000 ரூபாய் நோட்டுகள் வரை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று தெரித்துள்ளனர்.