Author: Sundar

“ரஷ்யா தனது இருப்பை காத்துக்கொள்ள போராடி வருகிறது” ரஷ்ய அதிபர் புடின் பேச்சு

அண்டை நாடுகளுடனான சண்டையை உலக யுத்தமாக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்வதாகவும் ரஷ்யா தனது இருப்புக்காகப் போராடுகிறது என்றும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய…

அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அலற விட்ட பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியின் அந்தரங்க புகைப்படங்களை பெண் ஐபிஎஸ் அதிகாரி இணையதளத்தில் பதிவிட்ட விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்…

ஐபிஎல் 2023 : கைல் ஜேமிசனுக்கு பதிலாக சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார் ஷனகா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். 2022 ஜூன் மாதம்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ரகசிய விஜயம்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று உக்ரைனுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் அங்கு இன்றுவரை…

ஐபோன் டெலிவரி செய்ய வந்த நபரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதால் கர்நாடகாவில் பரபரப்பு…

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஐபோன் வாங்க பணமில்லாததால் அதை டெலிவரி செய்ய வந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. ஹாசன் மாவட்டம் லட்சுமிபுரத்தைச்…

புதுவீட்டில் பால் காய்ச்சிய தனுஷ்…

நடிகர் தனுஷ் சென்னையில் புதிதாக வீடுகட்டி பால் காய்ச்சி குடியேறி இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக வலம்வந்த நடிகர் தனுஷ் தனது பங்கிற்கு போயஸ் கார்டனில்…

அமெரிக்கா – தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சி… ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை செலுத்தி எதிர்ப்பை தெரிவித்த வட கொரியா

தென் கொரிய ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க ராணுவம் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் இந்த கூட்டு நடவடிக்கையை எதிர்த்து வரும் வட கொரியா கடந்த இரண்டு…

நடிகர் மயில்சாமி உடல் சென்னையில் இன்று தகனம்…

நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோ பின்புறமுள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது. #BREAKING | இன்று அதிகாலை கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலில், நடிகர்…

காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் சகோதரி ப்ரியங்காவுடன் பனி ஸ்கூட்டர் ஒட்டி மகிழ்ந்த ராகுல் காந்தி – வீடியோ

150 நாள் பாரத் ஜோடோ யாத்திரையை முடித்துவிட்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, தற்போது நாடாளுமன்ற விடுமுறையை அடுத்து ஜம்மு காஷ்மீரில் தனிப்பட்ட…

100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் புஜாரா-வுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் கவாஸ்கர்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி டெல்லியில் இன்று துவங்கியது. இந்த டெஸ்ட்…