Author: Sundar

ரோகினி திரையரங்கில் டிக்கெட் வைத்திருந்தும் நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்காதது ஏன் ? விளக்கமளித்த திரையரங்க நிர்வாகம்…

சிம்பு நடிப்பில் உருவான பத்து தல திரைப்படம் இன்று வெளியானது. இதனையடுத்து இன்று அதிகாலை முதல் அவரது ரசிகர்கள் சிறப்பு காட்சியைக் காண திரையரங்குகளில் குவிந்தனர். அந்த…

தமிழக அரசுக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் செலுத்தவேண்டிய வாடகை பாக்கி ரூ. 730 கோடி… ஒரு மாதத்தில் செலுத்த நீதிமன்றம் உத்தரவு…

தமிழக அரசுக்கு கிண்டி ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய ரூ. 730 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்தும்படி ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு சென்னை உயர்…

ஏப்ரல் மாதம் முதல் மருந்து மாத்திரைகளின் விலை உயர்வு

ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்து மாத்திரைகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில்…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்…

தயிர் நஹி ‘தஹி’… உணவுப் பாதுகாப்புத்துறை அனுப்பிய ‘தூத்’… கலங்கிய தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள பால் சங்கங்கள்…

ஆவின் தயிர் பாக்கெட்டில் இனி தயிர் என்பதற்கு பதிலாக ‘தஹி’ என்று குறிப்பிடவேண்டும் என்று பால் கூட்டுறவு சங்கங்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி…

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை…

வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடந்த வாரம் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.…

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்….. மே 10 தேர்தல்…

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே மாதம் 10 ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக மாநில…

பைசல் : எம்.பி. பதவி தகுதிநீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு… தகுதி நீக்கத்தை திரும்பப் பெற்றது லோக்சபா செயலகம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது பைசல் லட்சத் தீவு தொகுதி எம்.பி.யாக தேர்ந்துக்கப்பட்டார். கடந்த 2009 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அப்போதைய மத்திய அமைச்சர்…

கர்நாடக மாநில தேர்தல் தேதி இன்று காலை அறிவிப்பு

கர்நாடக சட்டசபை தேர்தல் அட்டவணையை மத்திய தேர்தல் ஆணையம் இன்று காலை 11:30 மணிக்கு அறிவிக்கவுள்ளது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் மே 24ம்…

போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்ட 18 மருந்து நிறுவனங்களுக்கு சீல்…

போலி மருந்துகளை (Counterfeit Drugs) தயாரித்து விற்று வந்த 18 நிறுவனங்களின் உரிமங்களை மருந்து கட்டுப்பாடு அமைப்பு அலுவலர்கள் ரத்து செய்துள்ளனர். கடந்த 15 நாட்களாக நாடு…