9 ஆண்டுகள் 9 கேள்விகள் : பாஜக ஆட்சியமைத்து 9 ஆண்டுகள் ஆகியும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் கேள்வி
பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் சாமானிய மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை காங்கிரஸ் கட்சி பட்டியலிட்டுள்ளது. 9 ஆண்டுகள் 9 கேள்விகள்…