Author: Sundar

தொகுதி வளர்ச்சி நிதியை மகனின் திருமணத்திற்கு பயன்படுத்திய பாஜக எம்.பி.யை தகுதி நீக்கம் செய்யவேண்டும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சயம் பாபுராவ் தனது மகனின் திருமணத்திற்கும் தனக்கு வீடு கட்டுவதற்கும் தேவையான பணத்துக்கு தனது எம்.பி. தொகுதி வளர்ச்சி…

தமிழக சாலை வரி உயர்வு : பைக், கார் விலை ஐந்து சதவீதம் உயரும்

மோட்டார் வாகன வரியை உயர்த்த தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதால், புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விலை விரைவில் 5% உயர உள்ளது. மோட்டார்…

தமிழ்நாட்டில் இருந்து செங்கோல்… வாங்கமறுத்த கர்நாடக முதல்வர்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூகநீதிப் பேரவையைச் சேர்ந்தவர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பேரவையைச் சேர்ந்தவர்கள் முதல்வர் சித்தராமையாவிடம் செங்கோல் ஒன்றை பரிசாக…

அலுவலகம் வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இன்போசிஸ் முடிவு…

பணியில் இருக்கும் பழைய ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று புதிய ஊழியர்களும் எதிர்பார்ப்பதை அடுத்து அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான நடத்தை விதிகளை பின்பற்ற டிசிஎஸ் நிறுவனம்…

மனிப்பூர் வன்முறைக்கு பாஜக ஆதரவு மதவெறியர்களே காரணம் உச்சநீதிமன்றத்தில் தகவல்

மனிப்பூர் வன்முறைக்கு பாஜக ஆதரவு மதவெறி குழுக்களே காரணம் என்று மனிப்பூர் பழங்குடியின அமை்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உண்மைக்கு மாறான தவல்களை அளித்துள்ளதாகவும்…

ராணுவ வீரருடன் சேர்ந்து கூட்டு சதி… படவேடு புறம்போக்கு நில தகராறில் ஒருவர் கைது…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த படவேடு அம்மன் கோயில் அருகே உள்ள கடையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக ராணுவ வீரர் பிரபாகரனின் உறவினர் கைது…

முத்துசாமிக்கு மதுவிலக்கு – தங்கம் தென்னரசுக்கு மின்துறை… இலாகாயில்லாத மந்திரியானார் செந்தில் பாலாஜி

நிதித்துறை, திட்டம், மனிதவள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நன்மைகள் மற்றும் புள்ளியியல், தொல்லியல் துறை ஆகியவற்றை கவனித்து வரும் அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் மின்சாரம்,…

நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பிரபஞ்சனுக்கு குவியும் வாழ்த்துக்கள்

நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பிரபஞ்சனுக்கு குவியும் வாழ்த்துக்கள்… நாடு முழுவதும் 4000 க்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த மே 7 ம் தேதி…

ராணுவ வீரரின் மனைவியை தாக்கியதாக வெளியானது மிகைப்படுத்தப்பட்ட புகார்… ராணுவ வீரர் பேசிய ஆடியோவில் அம்பலம்…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் ஆலயத்திற்கு அருகில் புறம்போக்கு நிலத்தில் உள்ள கடை தொடர்பாக உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில்…

அனுமனுக்கு 5 டோஸ்… ஆடு முதல் ஆண்டவன் வரை அனைவருக்கும் தடுப்பூசி… சாகாவரம் அருளிய மோடி அரசு…

CoWIN இணையதள தரவுகள் கசிந்ததை அடுத்து இதில் யார்யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதில் அனுமனுக்கு 5 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக அதிர்ச்சி…