மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்தார்…
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி-யை சந்தித்து பேசினார். மணிப்பூர் கலவரம் குறித்தும் அம்மாநிலத்தில்…