Author: Sundar

சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாக உள்ளார்… நாளை ஜெய்ப்பூர் சென்று வேட்புமனு தாக்கல்…

ராஜஸ்தானில் 3 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 15 கடைசி நாளாகும். இதில் 2 இடங்கள் பாஜகவுக்கும், ஒரு…

36 வயது ரஷ்ய மாடல் அழகியுடனான உறவை உறுதி செய்தார் 61 வயதான ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்

மிஷன் இம்பாசிபல் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். 61 வயதான இவர் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து…

ட்ரெயின் டிக்கெட் வாங்கியும் ரயில் ஏறாத அதிசய கிராம மக்கள்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நெகோண்டா கிராம மக்கள் தங்கள் ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக்கொண்டு ரயிலில் மட்டும் ஏறாமல் தவிர்த்து வருகின்றனர்.…

சிகப்பு ரோஜாக்கள் : காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து நேபாளுக்கு 3 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி…

இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்துக்கள் அதிகம் வாழும் நாடான நேபாளுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து 3 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு…

ராஜிவ் கொலை குற்றவாளி சாந்தன் இலங்கை செல்ல அனுமதி…

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான சாந்தனை மீண்டும் இலங்கை அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் உள்ள இலங்கை…

இயக்குனர் மணிகண்டன் வீட்டில் இருந்து திருடிய தேசிய விருதை திரும்பவும் வந்து வீட்டுமுன் வைத்துச் சென்ற ‘பலே’ திருடர்கள்

காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட எதார்த்தமான கதைகளங்களை கொண்ட படங்களை இயக்கியவர் மணிகண்டன். சமீபத்தில் மணிகண்டனின் மதுரை வீட்டில் நுழைந்த திருட்டுக் கும்பல் அவரது வீட்டில்…

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன்…

டெல்லி நோக்கி விவசாயிகள் படையெடுப்பதை தடுக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு… டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு…

டெல்லி நோக்கி விவசாயிகள் படையெடுப்பதை தடுக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தவிர, 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதை அடுத்து…

தமிழக முன்னாள் அமைச்சர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் சட்லெஜ் நதியில் சடலமாக மீட்பு…

சட்லெஜ் நதியில் அடித்துச் செல்லப்பட்ட சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சரும் சென்னை மாநகராட்சி…

ஆளுநருக்கு மரியாதையும் தெரியவில்லை… நெறிமுறைகளும் தெரியவில்லை… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்

“ஆளுநருக்கு மரியாதையும் தெரியவில்லை நெறிமுறைகளும் தெரியவில்லை தமிழக சட்டமன்றத்தில் ஆர்.என். ரவி உரை நிகழ்த்துவது இதுவே கடைசி முறை” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின்…