Author: Sundar

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் சிக்கிய நிறுவனத்திடம் இருந்து பாஜக-வுக்கு கோடி கோடியாக தேர்தல் பத்திர நிதி…

டெல்லி மதுபான வழக்கில் அப்ரூவராக மாறிய சரத்ரெட்டியின் நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்தது தெரியவந்துள்ளது. கடந்த 2022 நவம்பரில் Aurobindo Pharma நிறுவனத்தின் இயக்குனர்…

த.மா.கா. போட்டியிடும் 3 சீட்டில் இரண்டு இடங்களுக்கான வேட்பாளர் அறிவிப்பு…

பாஜக கூட்டணியில் முதல் கட்சியாக இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த மூன்று தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்வு நடைபெற்று வந்தது.…

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் உயர்கல்வித் துறை அமைச்சரானார். தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்து குவிப்பு…

விருதுநகரில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு எதிராக தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன் களமிறங்கினார்…

2024 பொது தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. இதில் தென்காசி (தனி) தொகுதியில் ஜான் பாண்டியன் போட்டியிட உள்ளார் இந்த தொகுதியில்…

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் துவங்கியது… வீடியோ

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ள 9 வேட்பாளர்கள் குறித்த தேர்வுக் குழு கூட்டம் டெல்லியில் இன்று காலை துவங்கியது. காங்கிரஸ்…

தேர்தல் பத்திரம் 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரையிலான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது…

பாரத ஸ்டேட் வங்கிக்கு தேர்தல் பத்திரங்களின் தரவுகளை முழுமையாக அளிக்க உச்சநீதிமன்றம் இன்று காலக்கெடு நிர்ணயித்தது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்களை வழங்கிய எஸ்.பி.ஐ. வங்கி…

சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் மதரீதியான பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்…

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடியின் மதரீதியிலான பேச்சு வெட்கக்கேடானது மட்டுமன்றி சுந்ததிரமான மற்றும் நியாயமான தேர்தல் பிரச்சார நெறிமுறைகளுக்கு எதிரானது என்று திரிணாமுல் காங்கிரஸ்…

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாட்ஸப்பில் ‘விக்சித் பாரத்’ விளம்பரங்களுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்

2047ம் ஆண்டு இந்தியாவை வல்லரசு ஆக்குவது எப்படி அதற்கு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது எப்படி என்பது குறித்து கருத்து கேட்கும் வகையில் ‘விக்சித்…

டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக பாடகிகளுக்கு மியூசிக் அகாடமி கண்டனம்…

பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசை உலகில் மிகப் பெரிய கவுரவமாக கருதப்படும் மியூசிக் அகாடமியின்…

நீதிமன்ற விசாரணை தொடங்காமல் காலவரையின்றி சிறையில் வைக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது…

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கும் அமலாக்க இயக்குநரகம் (ED) துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விசாரணையைத் தொடர்வதன் மூலம் அத்தகைய நபர்களை காலவரையின்றி சிறையில் அடைக்கும்…