சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. சென்னையை அடுத்த சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தில்…