ராஜஸ்தான்: பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இருவர் காங்கிரஸில் இணைந்தனர்
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா கட்சியிலிருந்து இரண்டு மூத்த தலைவர்கள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கின்றனர். இது அம்மாநில பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ராஜஸ்தான்…