Author: Suganthi

தமிழக மக்களின் உடல் நலனை பாதுகாக்க ‘ஆரோக்கியம்’ திட்டம் அறிமுகம்

சென்னை தமிழக மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல்நலனை மேம்படுத்த அரசு ‘ஆரோக்கியம்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியஅளவில் கொரோனா பலி எண்ணிக்கை 680 ஐக்…

பாக் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனாத் தொற்று இல்லை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு அத்தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. சென்ற வாரம் சமூக சேவகரும், எதி அறக்கட்டளைத்…

இந்தியா 10 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதே நல்லது – மருத்துவர் ரிச்சர்ட் ஹார்டன்

டெல்லி இந்தியாவில் குறைந்தது 10 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதே நல்லது என புகழ்பெற்ற மருத்துவ இதழாசிரியர் ரிச்சர்ட் ஹார்டன் கூறியுள்ளார். கொரோனாத் தொற்றால் அமெரிக்கா உள்ளிட்ட உலகின்…

பிறந்தநாளை கொண்டாட மாட்டேன் – சச்சின் விளக்கம்…

டெல்லி தற்போதைய நாட்டு நிலையை கருத்தில் கொண்டு தனது பிறந்தநாளை கொண்டாடும் திட்டம் இல்லையென சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டென்டுல்கர்…

என் பலமே என் மனைவி தான் – ரோகித் ஷர்மா நெகிழ்ச்சி…

டெல்லி அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா, தன் மனைவி ரித்திகாவே தான் சாதனைகள் செய்ய பக்கபலமாய் திகழ்பவர் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி சூழலால்…

கொரோனா விழிப்புணர்வு செயலியை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உருவாக்க வேண்டும் – அண்ணா பல்கலை துணைவேந்தர் அழைப்பு

சென்னை கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் சிறந்த செயலிகளை உருவாக்க அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். கொரோனாத் தொற்று நோய்க்கு உலகின் பல…

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு 50 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு

சென்னை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு அத்தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 50 லட்சம் நிதியுதவி மற்றும் பல்வேறு சிறப்பு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.…

அழைப்பு எண் 1921 – மத்திய அரசின் கொரோனா டெலி சர்வே திட்டம்

டெல்லி இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 640 ஐத் தாண்டியுள்ள நிலையில், அத்தொற்றுப் பரவல் குறித்த ஆய்விற்கு 1921 என்ற எண்ணில் மக்களை அழைத்து புள்ளி விவரங்களை…

பள்ளி மாணவர்களுக்கான இளம்விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் ஒத்திவைப்பு – இஸ்ரோ அறிவிப்பு

பெங்களூரு மாணவர்களுக்காக இஸ்ரோ நடத்தவிருந்த இளம்விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் கொரோனா சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக சென்ற ஆண்டு…

COVID-19 மனிதரால் உருவாக்கப்பட்டதல்ல – வைரலாஜிஸ்ட் இயான் லிப்கின்

டெல்லி கொரோனா வைரஸ் மனிதரால் உருவாக்கப்பட்டதல்ல என புகழ்பெற்ற வைரலாஜிஸ்ட் இயான் லிப்கின் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு உலகம் முழுதும் பரப்பப்பட்டதாக…