Author: Suganthi

தேசிய மனித உரிமைக்குழுவில் பாஜக துணைத்தலைவர்: வலுக்கும் எதிர்ப்பு

தேசிய மனித உரிமை அமைப்பில் (NHRC) உறுபினராக பாஜக துணைத்தலைவர் அவினாஷ் ராய் கண்ணா நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வந்துள்ளன. இக்குழுவில் அரசியல்வாதி ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே…

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்: வீடுகள், கோவில்கள் சூறை

உலகப் புகழ்பெற்ற மசூதி ஒன்றை கொச்சைப்படுத்தி முகநூலில் கருத்து ஒன்றை வெளியிட்டதாக ப்ராமணபார்ஹியா பகுதியில் வசிக்கும் இந்துக்கள் மீது கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி மோசமான தாக்குதல்…

நாங்கள் இந்தியர்கள் இல்லையா? கொதிக்கும் அருணாச்சல் மாணவி

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நியாங் பெர்டின் என்ற சட்டக் கல்லூரி மாணவி தனது நண்பர்களுடன் டெல்லியிலுள்ள ஜும்மா மசூதிக்கு சுற்றுலா வந்திருக்கிறார். மொபைல் போனுடன் உள்ளே நுழைவதற்கு…

யூடியூப் வழியாக உலகத்தை ஈர்த்த தமிழக "வில்லேஜ் குக்"

சமையலறை இல்லை, கேஸ் ஸ்டவ் இல்லை, நவீன வசதிகள் இல்லை… வீட்டுக்கு வெளியே ஒரு விறகடுப்பை வைத்து, 300 முட்டைகளை இலகுவாக கையாண்டு சூப்பர் முட்டைக் குழம்பை…

நிலுவை வழக்குகளுக்கு தீர்வு: 6 மாதங்களுக்குப் பின் மத்திய அரசு ஒப்புதல்

வெகுகாலமாக நிலுவையில் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகளை மறுநியமனம் செய்ய பரிந்துரை விடுக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பின் மத்திய அரசு தற்பொழுது ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த…

மாணவர் மாயம்: நீதி கேட்டு போராடிய தாயிடம் போலீஸ் வெறிச்செயல்

டெல்லி ஜவஹர்கால் நேரு பல்கல்லைக்கழகத்தின் மாணவர் நஜீப் அகமது (வயது 27) கடந்த மாதம் 15-ஆம் தேது முதல் மாயமானார். அவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி இந்தியா கேட்…

50 லட்சம்பேர் பங்கேற்ற வரலாற்றில் 7-வது மிகப்பெரிய பேரணி

மனித வரலாற்றில் 50 லட்சம்பேர் ஒரேநேரத்தில் பங்குபெற்ற 7-வது மிகப்பெரிய பேரணி கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்றது. சிகாகோ கப்ஸ் பேஸ்பால் அணியின் வெற்றியை…

ஆசியகோப்பை மகளிர் ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

சிங்கப்பூரில் நடந்த 4-வது ஆசியகோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய அனி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய வீராங்கனை தீபிகா கடைசி நிமிடங்களில் அடித்த…

பெண்குழந்தை பெற்ற மருமகளுக்கு கார் பரிசளித்த அதிசய மாமியார்

உத்திரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் நகரைச் சேர்ந்த பிரேமாதேவி, பெண்குழந்தை பெற்றெடுத்த தனது மருமகளுக்கு புதிய ஹோண்டா-சிட்டி காரை பரிசளித்து அசத்தியுள்ளார். பிரேமாதேவி ஒரு ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அதிகாரியாவார்,…

நவ.15-ஆம் தேதி பெட்ரோல் பங்குகள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

கடந்த வியாழக்கிழமையில் இருந்து பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பெட்ரோல் பங்கு டீலர்கள் வரும் நவம்பர் 15-ஆம் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக…