இந்த சூழ்நிலையில் நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது! வைகோ
தமிழக ஆளுங்கட்சிக்குள் அதிகார போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மிகுந்த பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து, எந்தக் கருத்தையும் வெளியிடாமல், கருவேல…