கோலா – பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்ய வேண்டும்: வைகோ
தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி பல்லாயிரம் கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் கோ- கோ- கோலா, பெப்சி நிறுவனங்களை முழுமையாக தடை செய்திட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’நெல்லை தொழிற்போட்டையில்…