72 ஆண்டுகளுக்கு பின் மலைவாழ் கிராமங்களுக்கு மின்சாரம்: அரசுக்கு மக்கள் நன்றி
நெல்லை மலைவாழ் கிராம பகுதிகளில் சுமார் 72 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன்முறையாக மின்வசதி கிடைத்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் காரையாறு பகுதியில், சின்னமயிலாறு,…