Author: ரேவ்ஸ்ரீ

சுபஸ்ரீ மறைவு தொடர்பான வழக்கு: ஜெயகோபாலுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், அதிமுக பிரமுகரான ஜெயகோபாலுக்கு காவல்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை பள்ளிக்கரணை சாலையில் அதிமுக பிரமுகரான ஜெயகோபால், தனது குடும்ப…

புதிய கட்சி தொடங்கிய புதுவை முன்னாள் அமைச்சர்: நாராயணசாமி அரசுக்கு எதிராக கோஷம்

மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்று புதிய கட்சியை தொடங்கியுள்ள முன்னாள் அமைச்சர் கண்ணன், புதுவை நாராயணசாமி அரசை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக சவால் விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

தமிழகத்தை மீண்டும் அச்சுருத்தும் டெங்கு காய்ச்சல்: இருவர் உயிரிழப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்திருக்கும் சம்பவமானது, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னை மாங்காட்டில் ஆர்.கே.புரம் என்ற குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர்…

மூத்த எழுத்தாளர் கி.ராவின் மனைவி காலமானார்: புதுவையில் நாளை இறுதி அஞ்சலி

தமிழின் மூத்த எழுத்தாளரான கி.ராஜநாராயணனின் மனைவி, உடல்நலக் குறைவால் இன்று காலமான நிலையில், அவருக்கு நாளை புதுவையில் இறுதி அஞ்சலி நடைபெற உள்ளது. கரிசல் மண்ணின் பாடுகளையும்,…

தமிழக கிரிக்கெட் சங்க தலைவராகும் ரூபா குருநாத்: போட்டியின்றி நாளை தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக, இந்தியா சிமென்ட்ஸ் உரிமையாளரான என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் நாளை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட உள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ்…

16 கட்சி தாவிய நீ வழக்கை பற்றி பேசலாமா ?: செந்தில் பாலாஜியை தாக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்

அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான செந்தில் பாலாஜியை, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் அதிமுகவில்…

துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட 23 நவீன ரக துப்பாக்கிகள்: 3 பேரிடம் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை

துபாயிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட ரூ.17.91 லட்சம் மதிப்புள்ள 23 நவீன ரக துப்பாக்கிகளை (ஏா்கன்) மதுரை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

பாஜகவில் இணைந்த யோகேஷ்வர் தத்: ஹரியானா தேர்தலில் போட்டியிட திட்டம்

பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டது ஹரியானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவர் இந்திய மல்யுத்த…

இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி: அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்

ஏராளமான அதிருப்தி கருத்துகள் இருந்தன, சண்டைகள் இருந்தன. அவற்றை எல்லாம் ஒரு தந்தையைப் போல பிரதமர் நரேந்திர மோடி ஒன்றுபடுத்தியுள்ளார். அவரை இந்தியாவின் தந்தை என்று கூறலாம்…

ப.சிதம்பரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மோடி: டுவிட்டரில் பதிலடி கொடுத்த சிதம்பரத்தின் குடும்பத்தினர்

இன்று போல என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்திக்கு, சிதம்பரத்தின் டுவிட்டர்…