Author: ரேவ்ஸ்ரீ

சுர்ஜித் மீட்பு பணி: போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கியது

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணியில், போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தற்போது தொடங்கியுள்ளது. திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை…

பாறையின் தன்மையை ஆய்வு செய்யும் தீயணைப்பு படை வீரர்: ஏணி மூலம் பள்ளித்தில் இறங்கினார்

ரிக் இயந்திரத்தால் துளையிடப்பட்டுள்ள பள்ளத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் இறங்கியுள்ள நிலையில், பள்ளத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள…

கடினமான பாறைகளை உடைக்க போர்வெல் இயந்திரம்: அதிகாரிகள் திட்டம்

கடின பாறைகளை உடைக்கவும், துளையிடவும் ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் இயந்திரம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2…

3வது முறையாக ரிக் இயந்திரம் பழுது: சுர்ஜித்தை மீட்பதில் தொடரும் தாமதம்

3வது முறையாக தற்போது மீண்டும் ரிக் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2…

சுஜித்தை மீட்க பள்ளம் தோண்டும் பணி தொடரும்: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

கீழே கரிசல் மண் தென்படும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுவதால், சுஜித்தை மீட்க தொடர்ந்து பள்ளம் தோண்டுவோம் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி…

சுர்ஜித்தை மீட்பதில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சுர்ஜித்தை மீட்பதில் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள…

வெளிநாடுகளில் இருந்து மீட்பு கருவிகளை கொண்டுவர வேண்டும்: ஜி.கே வாசன்

இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து மீட்பு கருவிகளை கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன்…

தொடரும் சுர்ஜித்தை மீட்கும் பணிகள்: சம்பவ இடத்தில் பிரார்த்தனை செய்த நடிகர் தாமு

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுர்ஜித்தின் நிலை குறித்து அறிந்துக்கொள்ள வந்த நடிகர் தாமு, அமைதியான முறையில் பிரார்த்தனை செய்தது அங்கிருப்பவர்களிடம் ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை…

மீண்டும் பழுதடைந்த ரிக் இயந்திரம்: உடனடியாக சரி செய்து மீட்பு பணிகளை தொடரும் ஊழியர்கள்

சிறுவன் சுர்ஜித்தை மீட்பதற்காக பயன்படுத்தப்படும் ரிக் இயந்திரம், வலுவான பாறைகள் காரணமாக தொடர்ந்து 2வது முறையாக பழுதடைந்த நிலையில், அவை உடனடியாக சரிசெய்யப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று…

சிறுவன் சுர்ஜித்தை மீட்க தொடரும் போராட்டம்: மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கப்பட்டு வரும் மணப்பாறை பகுதியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த…