Author: ரேவ்ஸ்ரீ

பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்- மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

புதுடெல்லி: உலகளாவிய பட்டினி குறியீட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையானது, உலகெங்கும் உள்ள பட்டினி அளவையும், ஊட்டச்சத்து குறைபாட்டு அளவையும் கொண்டுள்ளது. 107 நாடுகள் இந்த பட்டியலில்…

2-வது முறையாக நியூசிலாந்து பிரதமராகிறார், ஜெசிந்தா ஆர்டன்

நியூசிலந்து: நியூசிலந்துப் பொதுத்தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி, பெரும்பான்மை வாக்குகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக செப்டம்பர் 19 அன்று…

பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்-முன்பதிவு இன்று தொடங்குகிறது

சென்னை: பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- * கயா-சென்னை எழும்பூர்…

புல்லட் பைக் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்த காவலருக்கு பாராட்டு

சென்னை: சென்னையில் தொடர்ச்சியாக நடந்து வந்த ராயல் என்பீல்டு பைக் திருட்டை ஒரே ஆளாக கண்டுபிடித்த சென்னை காவலர் சரவணனுக்கு சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள்…

நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்பும் அரசு: ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: பசி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 94வது இடத்தை பிடித்துள்ளதை சுட்டிக்காட்டிய காங்., எம்பி., ராகுல், ‛மோடி அரசு, தனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம்…

வருங்காலத்தில் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு எவ்வாறு இருக்கும்?

வாஷிங்டன்: சீனா அல்லது கொரோனா வைரஸ் தொற்று நோய் போல அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியா குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்கவில்லை, ஆனால் அமெரிக்க தேர்தலின் முடிவு…

ஜி.எஸ்.டி. வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்களுக்காக மத்திய அரசு கடன் வாங்கும் முடிவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

புதுடெல்லி: ஜி.எஸ்.டி. வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்களுக்காக மத்திய அரசு கடன் வாங்கும் முடிவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். மாநில அரசுகளுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சத்து…

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்திற்கு கொரோனா

காஷ்மீர்: காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது: எனக்கு…

நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை என்று திமுக…

பாகிஸ்தானை பாராட்டிய ராகுல் : டுவிட்டரில் டிரெண்டிங்

புதுடெல்லி: கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்தது டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. கொரோனா…