Author: ரேவ்ஸ்ரீ

சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிக முடிவு

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி குறித்து, தேமுதிக தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் தாங்கள் கேட்ட…

டிடிவி தினகரனுடன் சாத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் சந்திப்பு

சென்னை: சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் சாத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் சந்தித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன்.…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: சென்னை ஒமந்தூரர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டுக் கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்…

பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக சட்ட மன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணும் பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், அக்கட்சி…

மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா: மர்ம நபரால் தாக்குதலுக்கு உள்ளான மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.…

திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமாகியுள்ளது. திமுக சார்பில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு…

வாய்ப்பு மறுக்கப்பட்ட 41 சிட்டிங் எம்எல்ஏக்கள் யார் யார்?

சென்னை: அதிமுகவில் பல எம்எல்ஏ., களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பட்டியல்: திருத்தணி – நரசிம்மன் கே.வி.குப்பம் – லோகநாதன், வாணியம்பாடி…

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் வெளியீடு

சென்னை: மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளாக சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, அரியலூர், வாசுதேவநல்லூர் (தனி), மதுராந்தகம் (தனி) தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக…

இந்திய முஸ்லீம் லீக் போட்டியிடும் 3 தொகுதிகள் அறிவிப்பு

சென்னை: தி.மு.க கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க…