சிக்னல் கலருக்கு ஏற்ற வகையில் கலர் மாறும் சிக்னல் கம்பம் வடிவமைப்பு – திருச்சி போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை
திருச்சி: சிக்னல் கலருக்கு ஏற்ற வகையில் கம்பமும் கலர் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று திருச்சி போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளனர். கொரோனா காலங்களில் ஊரடங்கில் வாகனங்கள்…