Author: ரேவ்ஸ்ரீ

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

புதுடெல்லி: 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் – பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ…

ஐபிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியீடு

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் புதிதாக…

நளினிக்கு மீண்டும் பரோல் நீடிப்பு

சென்னை: நளினிக்கு மீண்டும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த டிசம்பர் 27-ம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில்…

நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் 8…

இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இந்திய ஆட்சிப் பணிகள் விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ்…

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர் நாகசாமி காலமானார்

சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர் நாகசாமி காலமானார். அவருக்கு வயது 91. 91 வயதான வரலாற்றாசிரியர் மற்றும் அறிஞரான இவர், தமிழ்நாடு தொல்லியல்…

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கொரோனா

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா…

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி – பி.வி.சிந்து வெற்றி

லக்னோ : உலகில் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சையத் மோதி சர்வேதேச பேட்மிண்டன் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். சையத் மோடி சர்வேதேச பேட்மிண்டன்…

தடுப்பூசி போட்டுள்ளேன்,  முகக்கவசம் போட மாட்டேன்: தஞ்சாவூர் டிஎஸ்பி சென்னை காவலரிடம் வாக்குவாதம்

சென்னை: முகக்கவசம் அணியாததைத் தடுத்த காவல்துறை அதிகாரிகளிடம் சாதாரண உடையில் துணை காவல்துறை சூப்பிரண்டு (டிஎஸ்பி) வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காணொளியில்…

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது- ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று…