Author: ரேவ்ஸ்ரீ

அடுத்த ஆண்டில் இருந்து இரண்டு ஐ.பி.எல். தொடர் – கங்குலி

கொல்கத்தா: அடுத்த வருடத்திலிருந்து 2 ஐ.பி.எல். தொடர் நடைபெற உள்ளதாக பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொட்ரிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி…

பிப்.7 முதல் அனைத்து நீதிமன்றங்களில் நேரடி விசாரணை

சென்னை: அனைத்து நீதிமன்றங்களில் வரும் பிப்ரவரி 7- ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். இது…

போலி ரேசன் அட்டைகள் வைத்திருந்த மாநிலங்கள் பட்டியலில் உ.பி முதலிடம்

புதுடெல்லி: போலி ரேசன் அட்டைகள் வைத்திருந்த மாநிலங்கள் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் போலி ரேஷன் அட்டைகள் இருப்பதால்தான்…

சென்னை மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக பம்பரம் சின்னத்தில்…

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம் – ஆளுனரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் அண்ணாமலை

சென்னை: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநனரை நாளை நேரில் சந்தித்து பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவிக்க உள்ளார். பிப்ரவரி 5ம் தேதி சட்டமன்ற…

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது – நயினார் நாகேந்திரன்

சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 5ம்…

புஷ்பா பட பாணியில் செம்மரக்கட்டை கடத்தல்

கர்நாடகா: நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான புஷ்பா படத்தின் பாணியில் ஒருவர் ரூ.2.50 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்தியுள்ள சம்பவம் பெரும்…

பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது- ராகுல் காந்தி

புதுடெல்லி: பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு…

வெங்காய விலையை குறைக்க மோடி பிரதமர் ஆகவில்லை – அமைச்சர் கபில் பாட்டில்

புதுடெல்லி: வெங்காயம், தக்காளி விலையை குறைப்பதற்காக மோடி பிரதமர் ஆகவில்லை என்று ஒன்றிய இணை அமைச்சர் கபில் பாட்டில் தெரிவித்துள்ளார். தானேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய…

மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை : முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை…