Author: ரேவ்ஸ்ரீ

இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எகிற வாய்ப்பு

சென்னை: இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை…

“நான் இறப்பேனே தவிர பொய் சொல்ல மாட்டேன்” – ராகுல் காந்தி

உத்தரபிரதேசம்: உக்ரைனில் சிக்கியுள்ள நமது இளைஞர்களை மீட்காமல், அங்குள்ள கல்லூரிகளில் ஏன் படிக்கசென்றீர்கள் என பாஜகவினர் கேட்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில்…

மேகதாது விவகாரம் – கர்நாடகாவுக்கு தமிழக அரசு கண்டனம்

சென்னை: மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க தமிழக அரசு அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு…

தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைத்திட முற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைத்திட முற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

மார்ச் 10ந்தேதி முதல் முதலமைச்சர் தலைமையில் 3 நாட்கள் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை தலைவர்கள் மாநாடு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், வருகிற 10,11,12 ஆம் தேதிகளில் சென்னையில் மாநாடு…

கத்தார் கல்லறையில் பழமையான முத்து கண்டுபிடிப்பு

தோஹா: கத்தார் கல்லறையில் 6,500 ஆண்டுகள் பழமையான முத்து மணியைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் எட்டு மாதங்களுக்கு நடைபெறவுள்ள ஃபிஃபா 2022 உலகக் கோப்பையின் தொகுப்பாளராக…

தென் கொரிய காட்டுத்தீ – 90 வீடுகள் எரிந்து சாம்பல்; 6,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்

சியோல்: தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 90 வீடுகள் எரிந்து சாம்ப்லானாது. மேலும், 6,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள்…

உக்ரைன் செல்ல தமிழக குழுவுக்கு அனுமதி வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உக்ரைன் செல்ல தமிழக குழுவுக்கு அனுமதி வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ருமேனியா, போலந்து, ஹங்கேரி மற்றும்…

உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் குரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது! – பிரான்ஸ் தூதர்

பிரான்ஸ்: உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் குரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

உயிருக்கும், எதிர்காலத்திற்கும் போராட்டும் மாணவர்களை காப்பாற்றுங்கள் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உயிருக்கும், எதிர்காலத்திற்கும் போராட்டும் மாணவர்களை காப்பாற்றுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கேட்டு கொண்டுள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90% பேர் இங்கு…