பிரான்ஸ்:
க்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் குரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவு கிடைத்தால் அது மிகவும் வரவேற்கத்தக்கது என்று கூறினார்.