Author: ரேவ்ஸ்ரீ

சாதிப் பெயர்களை நீக்கும் பணி தொடக்கம்

சென்னை: தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் பணியை சென்னை மாநகராட்சி துவங்கி உள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டதின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு,…

7 பேருக்கு புதிய வகை ஒமிக்ரான் – மகாராஷ்டிரா சுகாதாரத்துறை

மும்பை: 7 பேருக்கு புதிய வகை ஒமிக்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகில், தென்னாப்பிரிக்கா நாடுகளில் கடந்த மாதம் ஒமைக்ரான் புதிய வகை மாறுபாடுகள்…

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது ஐபிஎல் இறுதி போட்டி

அகமதாபாத்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் இன்று ஐபிஎல் இறுதி போட்டி தொடங்குகிறது. இன்று நடக்கும் ஐபிஎல் இறுதி போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா…

புதிய வேலைகளை வழங்குகிற திறன், மோடி அரசுக்கு இல்லை – ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: புதிய வேலைகளை வழங்குகிற திறன், மோடி அரசுக்கு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்குதல் தொடுத்துள்ளார். ரெயில்வேயில் மொத்தம் 91 ஆயிரம்…

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை இன்று முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்கள் குறித்து அக்கட்சியின்…

மே 29: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று தொடர்ந்து 6வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா-பங்களாதேஷ் இடையே இன்று முதல் ரயில் சேவை தொடக்கம்

புதுடெல்லி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா-பங்களாதேஷ் இடையே இன்று முதல் விரைவு ரயில்கள் சேவை தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியா – பங்களாதேஷ் இடையிலான 3…

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில், மதுரை மாவட்டம் சோலைமலை (பழமுதிர்ச்சோலை)யில் அமைந்தள்ளது. பழமுதிர்சோலை முருகன் கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவில்,…

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில்…

நெருக்கடியான நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு நன்றி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: நெருக்கடியான நேரத்தில் உதவி வரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய…