Author: ரேவ்ஸ்ரீ

வரலாறு காணாத புதிய உச்சத்தில் முட்டை விலை

நாமக்கல்: நாமக்கலில் வரலாறு காணாத புதிய உச்சத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ₨5.35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.…

இன்று காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு நேரடி எழுத்து தேர்வு

சென்னை: காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு நேரடி எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று 2022ம் ஆண்டிற்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான…

உலகளவில் 54.81 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 54.81 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 54.81 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது…

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவுகள் நிகழ்வு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் குறித்து தனது டிவிட்டர் பதிவில்,…

ஜூன் 25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 35-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

டிஎன்பிஎல் T20: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது திருச்சி

நெல்லை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், திருச்சி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி…

உச்சிப்பிள்ளையார் திருக்கோவில், மலைக்கோட்டை – திருச்சி

உச்சிப்பிள்ளையார் திருக்கோவில், திருச்சி மாவட்டம், மலைக்கோட்டையில் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன்…

ஜாதி, மதம் அற்றவர் சான்று பெற்ற சிவகாசி தம்பதி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேவர்குளத்தை சேர்ந்த கார்த்திகேயன்- ஷர்மிளா தம்பதியினர், ஜாதி, மதம் அற்றவர் சான்று பெற்றுள்ளனர். இவர்களுக்கு சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஜாதி, மதம்…

உலக வில்வித்தை போட்டி: இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் உலக வில்வித்தை ரீகர்வ் பிரிவு பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. உலக கோப்பை வில்வித்தை சாம்பியன்ஷிப், ‘ஸ்டேஜ் 3’…

மோசடி செய்துவிட்டதாக பாஜக நிர்வாகி நடிகை மதுவந்தி மீது புகார்

சென்னை: தனியார் பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துவிட்டதாக பாஜக நிர்வாகி நடிகை மதுவந்தி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த…