இந்தியாவில் இளம் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பரவல் அதிகரிப்பு
பிரிட்டன்: இந்தியாவில் இளம் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக பிரிட்டனில் இருந்து வெளியாகும், ‘லான்செட்’ மருத்துவ ஆய்வு இதழில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…