மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மயிலாடுதுறை: கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை: கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் 166-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
அறியலூரிலிருந்து 6KM தொலைவில் கலியுக வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாள் கலியுக வரதராஜர் என்ற திருநாமத்துடன் 12 அடி உயரமுள்ள கம்பமாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.…
ஜெனீவா: உலகளவில் 63.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: சென்னையில் 165-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
சென்னை: தமிழகத்தில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகள் மற்றும்…
சென்னை: கனமழை காரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதனை தொடர்ந்து இன்று சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு…
சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் தெய்வநாயகர் பெருமாள் திருக்கோயில் அமைந்துளது. மங்கள சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 35வது திருத்தலம். இந்த தலத்தை கீழ்ச்சாலை…
சென்னை: வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.1,068.5க்கு…
சென்னை: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தை போல இன்று நகர சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை நகர சபை…