ஜல்லிக்கட்டு: ஆபாசமாக பேசிய ராதாராஜனை தேசியபாதுகாப்பு சட்டப்படி கைது செய்ய கோரிக்கை
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி போராடி வரும் இளைஞர்களை கொச்சைப்படுத்தும் விதமாக, “ஃப்ரீ செக்ஸ் என்றால்கூடத்தான் ஐம்பாதாயிரம் பேர் கூடுவார்கள்” என்று இழிவாக பேசிய விலங்கு நல…