காஷ்மரில் நில நடுக்கம்
ஜம்மு: காஷ்மீர் வடமேற்கு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.8 ஆக பதிவாகியிருக்கிறது.
ஜம்மு: காஷ்மீர் வடமேற்கு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.8 ஆக பதிவாகியிருக்கிறது.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகாலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி…
பொய்ச் செய்திகளை வழங்குவதில் இந்திய ஊடகங்கள் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக உலக பொருளாதார மன்றம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.. எடல்மன் டிரஸ்ட் என்ற நிறுவனம்,…
இப்போது இணையப் பெருவழி எங்கும் பரவியிருப்பது ராதாரவி என்கிற பெயர்தான். சமீபத்தில் தி.மு.கவில் இணைந்த நடிகர் ராதாரவி கடந்த 28ம் தேதி சென்னை தங்கசாலை அக் கட்சி…
மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியின் வளர்ப்பு மகனும், செட்டிநாடு நிலக்கரி நிறுவன தலைவருமான எம்.ஏ.எம். ஆர். முத்தையா மீது ரூ.55 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ.…
கோவை: வரும் மார்ச் 10ம் தேதி முதல் 14ம் தேதிவரை தாகம் தீர்க்கும் யாத்திரை நடத்தப்பவதாக பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த…
சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் ஜோடியாக பல படங்களில் நடித்தவருமான நடிகை லதா, ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவு அளித்துள்ளார். அ.தி.மு.க.வில் .பிளவு…
புதுக்கோட்டை: புதுக்கோட்ட மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று கோரி நடந்து வரும் மக்கள் போராட்டம்…
நெட்டிசன்: தனுஷ் உட்பட திரைநட்சத்திரங்கள் பலரைப் பற்றி அதிர்ச்சியூட்டம் தகவல்களையும் படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்து வருகிறார் சுசித்ரா. இது குறித்து மூத்த திரைப்பத்திரிகையாளர் சரவணன்…
திருவள்ளூர்: ஆயுதப்படை காவலர்கள் இருவருக்குள் நிகழ்ந்த மோதலில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன் மற்றும் நெல்லை…