நெடுவாசல் எல்லைச்சாமியான பொன்னம்மாள்! இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள குவியும் மக்கள்!
புதுக்கோட்டை: இயற்கை வளத்தை நாசமாக்கும் என்று கூறி, ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் பகுதியில் தொடர்ந்து 21வது நாளாக மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் பெண்கள்,…