Author: ரேவ்ஸ்ரீ

உலகளவில் 67.86 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.86 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.86 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பிப்ரவரி 20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 275-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்

புண்ணியகோடியப்பர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒரு சிவத்தலமாகும். திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. இத்தலம்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மீன் விற்பனை செய்து வாக்கு சேகரிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீன் விற்பனை செய்து வாக்கு சேகரித்தார். திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால்…

விண்ணில் பாய்ந்தது முதல் ஹைபிரிட் ராக்கெட்

செங்கல்பட்டு: இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது. நாடு முழுவதும் 3,500 அரசுப்பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின்…

நடிகர் மயில்சாமி மறைவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகர் மயில்சாமி மறைவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு…

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. மயில்சாமி தமிழ் திரைப்பட நடிகர். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை…

உலகளவில் 67.85 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பிப்ரவரி 19: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 274-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

மஹா சிவராத்திரி சிறப்பு பூஜையில் நடிகர் ரஜினிகாந்த்  பங்கேற்பு

பெங்களூரு: மஹா சிவராத்திரியை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் பங்கேற்றார். மஹா சிவராத்திரியை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள மையத்தில்…