செங்கல்பட்டு:
ந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது.

நாடு முழுவதும் 3,500 அரசுப்பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் முதல் ஹைப்ரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது;

செங்கல்பட்டு அருகே பட்டிபுலம் கிராமத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.