பெங்களூரு:
ஹா சிவராத்திரியை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் பங்கேற்றார்.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள மையத்தில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவி சங்கர் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் பங்கேற்றார்.