காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் கர்நாடகம்! மத்திய அரசு தடுக்க வைகோ வலியுறுத்தல்
காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரி ஆற்றின்…