காஷ்மீரில் தொடர் பனிப்பொழிவு எதிரொலி: ஸ்ரீநகர்-ஜம்மு சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொடர் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை…