Author: Savitha Savitha

முதல்நபராக கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடா…!

ஜகார்த்தா: கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசியை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ செலுத்தி கொண்டார். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பைசர், மாடா்னா நிறுவனங்களின் கொரோனா…

நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதியானது: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரியானா, இமாச்சலப்பிரசேதம், கேரளா உள்பட 10 மாநிலங்களில் கடந்த சில…

திருவள்ளுவர் விருது, சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளை அறிவித்தது தமிழக அரசு…!

சென்னை: திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக…

ராணுவத்துக்கு ரூ.48 ஆயிரம் கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பிலான 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

60 விவசாயிகள் மரணம் பற்றி கவலைப்படாத மோடி அரசு: ராகுல் காந்தி சாடல்

டெல்லி: போராட்டங்களில் 60 விவசாயிகள் இறந்தபோது வராத கவலை டிராக்டர் பேரணியால் மத்திய அரசுக்கு வந்திருப்பதாக ராகுல்காந்தி விமர்சித்து உள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான…

பறவை காய்ச்சல் எதிரொலி: மற்ற மாநிலங்களின் பறவைகளை கொண்டு வர மணிப்பூர் அரசு தடை

இம்பால்: பறவை காய்ச்சல் எதிரொலியாக மற்ற மாநிலங்களின் பறவைகளை கொண்டு வர மணிப்பூர் அரசு தடை விதித்துள்ளது. பறவை காய்ச்சல் கேரளாவில் அதிக அளவில் கண்டறியப்பட்டதை அடுத்து,…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மலேசியாவில் அவசர நிலை அறிவிப்பு..!

கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந் நாட்டில் ஆளும் கூட்டணிக்குள் பிளவு போன்ற காரணங்களால் அரசியல் சூழலில் பதற்றம் நிலவி வருகிறது.…

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை: 100ஐ கடந்ததாக மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாட்டில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஜனவரி 11ம் தேதி வரை உருமாறிய கொரோனா பாதிப்பு…

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் 811 தியேட்டர்களில் நாளை ரிலீஸ்: ஈஸ்வரனுக்கு 247 திரையரங்குகள்

சென்னை: நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் 811 திரையரங்குகளில் நாளை ரிலீசாகிறது. நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மாஸ்டர் திரைப்படம் பொங்கல் ரிலீஸாக வந்திருக்கிறது.…

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் சிக்கல்: அரியானாவில் பாஜக அரசுக்கு நெருக்கடி தரும் ஜேஜேபி

சண்டிகர்: வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால், அரியானாவில் பாஜக கூட்டணிக்கு ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்று கூட்டணி கட்சியான ஜேஜேபி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். வடமாநிலங்களில்…