Author: Savitha Savitha

எல்லை விவகாரத்தில் இந்தியாவின் பொறுமையை சோதிக்க வேண்டாம்: ராணுவ தளபதி நரவானே

டெல்லி: எல்லை விவகாரத்தில் இந்தியாவின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார். தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அணிவகுப்பு மரியாதையை…

கர்நாடகாவில் டிரக்-டெம்போ மோதி கோர விபத்து: 11 பேர் சம்பவ இடத்திலேயே பலி

தார்வார்டு: கர்நாடகாவில் தார்வார்டு அருகே டிரக்கும், டெம்போவும் மோதிக் கொண்ட கோர விபத்தில் 11 பேர் பலியாகினர். ஹுப்ளி – தார்வார்டு பைபாஸ் சாலையில் தார்வார்டு நகருக்கு…

தமாகா துணைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான ஞானதேசிகன் காலமானார்…!

சென்னை: தமாகா தலைவரும், முன்னாள் எம்பியுமான ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. கடந்த ஆண்டும் நவம்பர் 11ம் தேதி சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில்…

பிரிட்டனிலிருந்து டெல்லி திரும்பும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள்: ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி: பிரிட்டனிலிருந்து டெல்லி திரும்பும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. வரும் 14ம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த…

பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்: அரியானா காங்கிரஸ் தலைவர்

சண்டிகர்: அரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்திர சிங் ஹூடா கூறி உள்ளார்.…

தமிழகத்தில் வரும் 16ம் தேதி 307 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் வரும் 16ம் தேதி 307 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்?

சென்னை:தமிழக அரசின் தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசின் தலைமை செயலராக 2019ம் ஆண்டில்…

அதானி குழுமத்திற்காகத் தமிழக பொருளாதார நலனை தாரை வார்க்கும் அதிமுக, பாஜக: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அதானி குழுமத்திற்காகத் தமிழகத்தின் பொருளாதார நலனை அதிமுக அரசும், மத்திய பாஜக அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு தாரை வார்ப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்று திமுக…

ஜப்பானில் கொரோனா காரணமாக, மேலும் 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு…!

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா காரணமாக, மேலும் 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கிழக்கு, மத்திய ஜப்பான் பகுதிகளில் 7 மாகாணங்களுக்கு…

யுடியூப் சேனலில், ஆபாசமாக பேட்டிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: யுடியூப் சேனலில், ஆபாசமாக பேட்டிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சென்னை…