Author: Savitha Savitha

தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் புதுச்சேரியில் படித்திருந்தால் 7.5% உள் ஒதுக்கீடு கோர முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் புதுச்சேரியில் படித்திருந்தால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்பில்…

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை மக்களவை செயல்படாது: காங்கிரஸ் எம்பி ரவ்னீத் சிங்

டெல்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவிக்கும் வரை மக்களவை செயல்படாது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்னும் வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.…

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிப்ரவரி 1ம் தேதி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் மக்களவை பிப்ரவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு…

சசிகலா நலம் பெற வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ் மகன்: கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்குமா..?

சென்னை: சசிகலாவை வரவேற்ற கட்சி நிர்வாகிகளை நீக்கி வரும் அதிமுக தலைமை, ஓபிஎஸ் மகனையும் நீக்குமா என்ற கேள்வி கட்சியினரிடையே எழுந்துள்ளது. கடந்த 27ம் தேதி சசிகலா…

சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் அடித்த அதிமுக நிர்வாகி: அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம்

திருச்சி: சசிகலாவை வரவேற்று, ஆதரவு போஸ்டர்கள் அடித்த அதிமுகவின் மேலும் ஒரு நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை தண்டனை முடிந்து…

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யப் போவதில்லை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை

டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்போவதில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல்…

கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் பினராயி விஜயன் முடிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டாலும், கேரளாவில்…

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு..?

சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக தலைமைச் செயலாளராக கே.சண்முகம் 2019ம் ஆண்டு ஜூலை…

திரையரங்குகள் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம்: மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

டெல்லி: திரையரங்குகள் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இந்த லாக்டவுனை…