Author: Savitha Savitha

சாலை விபத்துகளில் உலக அளவில் இந்தியா முதலிடம்: அமைச்சர் நிதின் கட்கரி வேதனை

டெல்லி: விபத்துகளில் உலகத்திலேயே முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை தெரிவித்து உள்ளார். சர்வதேச சாலை கூட்டமைப்பின் இந்திய கிளை…

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார் பிரிட்டன் இளவரசர் சார்லஸ்..!

லண்டன்: பிரிட்டன் இளவரசர் சார்லசும், அவரது துணைவி கெமில்லாவும் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கொண்டனர். உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கினாலும்,…

இந்தியாவில் இன்றோடு லாக்டவுன் கொண்டு வரப்பட்டு 322 நாட்கள் நிறைவு: 65 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வினியோகம்

டெல்லி: இந்தியாவில் இன்றோடு லாக்டவுன் கொண்டு வரப்பட்டு 322 நாட்கள் ஆன நிலையில், இதுவரை 65 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா…

கோவையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 200 சட்டவிரோத செங்கல் சூளைகளை உடனே அகற்றவேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவை தடாகம் மலை அடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு உள்ள 200 செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை…

யானைகள் இறப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!

மதுரை: தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தந்தங்களுக்காக யானைகள்…

ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக தலைவணங்காது: சசிகலா பெயரை குறிப்பிடாமல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி

கிருஷ்ணகிரி: ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒரு போதும் தலை வணங்காது என்று சசிகலாவின பெயரை குறிப்பிடாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று…

திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமை…!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 62 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இன்று…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா சந்திப்பு என்பது ஜென்மத்திலும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா சந்திப்பு என்பது ஜென்மத்திலும் நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப்பெற்று விடுதலையான சசிகலா, கடந்த 8ம்…

உஜ்வாலா திட்டத்தில் மேலும் 1 கோடி பேர் சேர்க்க திட்டம்: சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்தாகலாம் என தகவல்

டெல்லி: உஜ்வாலா திட்டத்தில் மேலும் ஒருகோடி பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம், ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. நேரடி…

கலவரத்தை விரும்புவர்களாக இருந்தால் பாஜகவிற்கு வாக்களியுங்கள்: மமதா பானர்ஜி

கொல்கத்தா: கலவரத்தை விரும்புவர்களாக இருந்தால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மேற்குவங்க மாநில சட்டசபை தேர்தல் சில மாதங்களில் நடக்க…