Author: Savitha Savitha

ஜப்பானின் புகுஷிமா பகுதியில் இன்றும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு

டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா பகுதியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வின் மையமானது பூமியின் மேற்பரப்பில் இருந்து 50 கிமீ ஆழத்தில் இருந்துள்ளது. புகுஷிமா மற்றும்…

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: ஒரே நாளில் 12 சடலங்கள் மீட்பு, 154 பேரை கண்டறிய முடியாத நிலைமை

சமோலி: உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் 38 பேரின் உடல்களை மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 12 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா…

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.…

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்: ஸ்டாலின் உறுதி

மயிலாடுதுறை: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க திமுக ஆட்சியில் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உங்கள்…

தமிழகத்துக்கு நலன்தரும் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

சென்னை: தமிழகத்துக்கு நலன்தரும் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறி உள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு

விருதுநகர்: அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள அச்சன்குளத்தில் பட்டாசு…

நடிகர் ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பாடு: மக்கள் மன்ற நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 4 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து…

நாளை நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்: சுங்கச்சாவடிகளின் எல்லா வரிசைகளும் பாஸ்டேக் வரிசைகளாக மாற்றம்

டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு நாளை நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் வழக்கமான கட்டணத்தை விட…

ஜம்மு பேருந்து நிலையத்தில் 7 கிலோ வெடிபொருள் சிக்கியது: நாசவேலை செய்ய திட்டமா என விசாரணை

ஸ்ரீநகர்: ஜம்மு பேருந்து நிலையத்தில் 7 கிலோ வெடிபொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம்…

பிரதமர் மோடி, முதலமைச்சர் இடையே சந்திப்பில் பேசியது என்ன? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: மாநிலத்தின் வளர்ச்சி குறித்து தான் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். சென்னை நேரு…